அருமையான வாய்ப்பு!! அஞ்சல் துறையில் வேலை!! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 4310 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 18க்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

 

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின்படி, மாத ஊதியம் அளிக்கப்படும். பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.  மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான விண்ணப்பபங்களை, இணையதளம் மூலம் ஜூன் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

இந்தியாவில் 90 கோடி மக்களில் பெரும்பகுதி வேலை தேடுவதையே நிறுத்தியாச்சு; 40 % பேருக்கே பணி: ஆய்வில் தகவல்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மகிழ்ச்சி! TNPSC குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்

2022-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வேப்பேரி பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி) வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வேப்பேரியில் உள்ள அகாதெமியை நேரிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
TNPSC - வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

டிஎன்பிஎஸ்சி பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்த பணியிடங்கள்: 626விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3சம்பளம்: ரூ.37,000 – ரூ.1,38,500.

Web : https://www.tnpsc.gov.in

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
தேர்வு இல்லை.. டிகிரி படித்தவரா? ரூ.33,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ADMIN STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் தற்போது காலியாக உள்ள ADMIN STAFF காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ADMIN STAFF – 2 காலியிடங்கள்

வயது வரம்பு :
ADMIN STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 27
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.33,000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
ADMIN STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
ADMIN STAFF – பணி அனுபவமாக சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 05.03.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Ms. Vinaya Viswanathan Lead Consultant

HR Electronics Niketan Annexe,

6-CGO Complex Lodhi Road,

New Delhi – 110003

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
8 ஆம் வகுப்பு படித்தவரா? தேர்வு இல்லை.. ரூ.10,000 சம்பளம்.. BHEL நிறுவனத்தில் வேலை!

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள WELDER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.பதவி:BHEL நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள WELDER காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.காலிப் பணியிடங்கள்:WELDER – 5 காலியிடங்கள்வயது வரம்பு :WELDER – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்குறைந்தபட்சம்- 18அதிகபட்சம்- 30வயது கொண்டு இருத்தல் வேண்டும்.சம்பள விவரம்:சம்பளம் –குறைந்தபட்சம்-......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மத்திய அரசுத் துறையில் 5,000 பணியிடங்கள்.. மிஸ் பண்ணாதீங்க பாஸ்

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு  விருப்பமும் தகுதியும் உடைய நபர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியாளர் தேர்வாணையம்: Staff......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ரூ.7,000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ELECTRICIAN வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தேர்வு இல்லை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:

ELECTRICIAN– 01 காலியிடங்கள்

வயது வரம்பு :

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

அதிகபட்சம்- 30

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் ரூ.7,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

ELECTRICIAN–பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு 27.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61b6dd1e4e6a024a45026f8b

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

இந்த மாதம் 29ம் தேதி முதல் பிப்ரவரி 6 வரை நடத்த திட்டமிட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, வருகிற பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 26 of 27 )   NEXT |  LAST